ennadaa vijai asai

ennadaa விசை, asai?
😊😊😊😊😊😊😊😊
dei பட்டணத்துப் pasangaளா ennadaa anga 'விசை asai'ன்னு sollittu chandai pottutu இருக்கறீங்க? 'விசை'-ன்னா ' துரிதம், poRi (haste, force, impulse, impetus)-ன்னு pala artham irukkuthu. :asai' ethaiyaavathu pitithu asai allathu ஆட்டுன்னு artham. nenga RANDUperuம் எதுக்குடா 'விசை', 'asai' -ன்னு sollittu chandai போட்டுக்கறீங்க?
😊😊😊😊😊😊
பாட்டிம்மா naan vijay.
😊😊😊😊😊
nee விசையா? yenna விசைடா?
😊😊😊😊😊😊
பாட்டிம்மா naan அஜய்.
😊😊😊😊😊
nee asaiயா? asaiயாம இருப்பயா?
😊😊😊😊😊
பாட்டிம்மா naanga RANDU peruம் annan thambi. naan vijay. avan en thambi அஜய். yenga RANDU perla yaaru peru ungaளுக்குப் பிடிச்சிருக்குன்னு sollunga.
😊😊😊😊😊😊
dei pasangaளா unga peruங்க நாஞ் sonna 'விசை, asai' -ன்னா RANDU peruங்களும் thamizh peruங்க. nenga சொல்லற peruங்களா irunthaa enakkup pidikkaathu. namma thaay மொழில peru வைக்கறதுதாண்டா namakkup perumai. paavam. nenga chinnap pasanga. ungaளுக்குப் puriyaathu. nenga RANDU peruம் veetukkup Poii unga amma அப்பாகிட்ட நாஞ் சொல்லறதை அப்பிடியே sollanum. "yenga RANDUப் peruக்கும் இந்திப் பேர வச்சிட்டாங்களாம். ethir viituth thamilarasi paattiku yenga peruங்க பிடிக்கலையாம்" -ன்னு marakkama sollunga.
😊😊😊😊
saringa பாட்டிம்மா.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
■■■■◆◆■■■■■■■■■◆◆◆◆◆◆◆◆◆■■■■■■■■
Vijay =victory
Ajai = invincible; unconquerable.

【【【【【【【【【【【【【【【【【【【
sirikka alla. sinthika.
Written : மலர் (16-Dec-17, 3:14 pm)
Added : malar1991


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே