ennamum olirgirathu

---------------------------------------

​தூரிகையோ ondru
காரிகையர் moondru
நீர்க்குடம் ondru
சுமப்பவர் moondru !​

oviyathil karpanai
oviyanin saathanai
அஃறிணை orumai
UYARTHINAAI panmai !

கலையுணர்வும் purikirathu
கைத்திறனும் therikirathu
ennamum olirgirathu
vannamum மிளிர்கிறது !

vaazhthukal ஓவியருக்கு !

palani gumaa
Written : பழனி குமார் (16-Dec-17, 10:04 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே