erattai naakku

வாழ்க, ozhika வசனங்களுக்கு mattum வசமாகிய erattai naakku..

KALIYIL வாழ்கvendridum oru naakku,
maalaiyil ozhikavendridum maru naakku.

sathiyamaai solgiren ingu நீதிமன்றங்களுக்கு irukkirathu erattai naakku.
orupakkam kutravaali என்றிடும் oru naakku.
marupakkam நிரபராதி என்றிடும் maru naakku.
entha naakku வெல்கிறதோ anthap pakkam சேர்ந்திடும் naakku.

குற்றமிழைத்த naakku dhan kutrathai oppuk கொள்ளுமா?

pesiyathai இல்லையென்றிடும் நாக்கிற்கு,
ஆம், pesinen என்றிட aen தைரியமில்லை?

பதவிக்கும், பணத்திற்கும் அடிமையான naakku.
kaakkaa பிடிச்சே kaalam THALLUM naakku..

unmaiyai unaraa ஊனமுள்ள naakku..
dhanனைக் காக்கக் குலைத்திடும் naakku.

வஞ்சகமாய் soozhchciyil வென்றுவிட்டு tharumam vendrathu enkirthu naakku.

naankalum paarkkirom intha naakkin அவதாரங்களை..

இருதலைக்கொள்ளி manidhargalin erattai naakku ethtnai kaalam vendridum intha ulagai..

ஆன்டவனே! azhikka vanthaaalum ondrey சொல்வான், ondrey செய்வான், avne unmaiyaana மனிdhan..
நாக்கிலொன்றும் செயலிலொன்றும் கொண்டவருக்கெல்லாம் பொருந்திடும் intha erattai naakku...
Written : அன்புடன் மித்திரன் (23-Dec-17, 8:52 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே