vizhikalin vinnappam

vali sumakkum vizhikalin vinnappam...
kavi ezhuthum விரல்ககளுக்கு
புரிந்திடுமா....

kaalaththin kattaayam
kanneeril nam suvaasam....

endro orunaal..
kanneer thaalamal...
unnidam petra kaikuttai
விரலோடு விமர்சித்துக் kondirukkirathu....

vali sumakkum vizhikalin vinnappam...
kavi ezhuthum விரல்ககளுக்கு
புரிந்திடுமா....


sila nimita idaiveliyil...
sinthika vidaamal...
sidharum kanneerமுத்துக்கள்...
nam anbin காணிக்கையாய்...
kaikuttaiயை ஈரமாக்கிக் kondirukkirathu....
அன்பிற்கான atheetha adaiyaalamaai...

vali sumakkum vizhikalin vinnappam...
kavi ezhuthum விரல்ககளுக்கு
புரிந்திடுமா....


நட்பென்றும் காதலென்றும்
anbin parinamam IRUNTHALUM..
உணர்வென்னவோ onruthaan...
ethu ethuவாக IRUNTHALUM...
இடைவெளியின் vali ennavo
idhayathai aakramitthuk கொண்டேதானிருக்கிறது....

vali sumakkum vizhikalin vinnappam...
kavi ezhuthum விரல்ககளுக்கு
புரிந்திடுமா....
Written : நிஷா (1-Jan-18, 7:41 pm)
Added : nisha rehman


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே