vaazhkkaiyenpathu

vaazhkkaiyenpathu anbil அடங்கியிருக்க,
ethaiyo thedi enkenko அழைகின்றீர்.

vaazhkkai mudivil vanthu kanneer sinthi oppaari.
ungal azhukai kandu naan சிரிப்பதால் naanoru arakkan thaan.

marutthuva பார்ப்பதாய் ethtnai நோயாளிகளை yematri panam பறித்தாலும்,
antha marutthuvaனின் uyirai avanal endrum kaappaatra iyalaathu.

mathi kondu மாநிலங்களை ஆண்டாலும்,
மரணமாய் vanthu unnaith தழுவுவேனென்று
kaalam vagutha vidhi.
athil யாருக்குமில்லை விலக்கு.

முடிவென்னும் tharisanam கிட்டுகையில் nanam pirakirathu.
aatra vendiya kadamai aatraப்படாமல் ullathe enru manam நோவுகிறது.
கயமை manathin AANAVAM unmai unara marakkirathu..
maranap padukkayilum panatthaith தலையணைக்குள் பதுக்குகிறது.

பணமென்ற kaakitham kandathum maarukirathu manitha kunam.
anbaik kathaikalil mattumae kaana இயலுகிறது..

சூழ்ச்சியும், தந்திரமும் குறுக்குப் புத்தியின் வழியிலோட செல்வச் சேர்ப்பிலே அகந்தையின் thaandavam adum ulakame நரகத்திற்கொரு sirantha எடுத்துக்காட்டு.

ஆதிக்கமென்றும், அதிகாரமென்றும் nadakkum ஓட்டப்பந்தயத்தில் anaiththu makkalum panathirku vilai pogum தலையாட்டிப் pommaikal..
Written : அன்புடன் மித்திரன் (1-Jan-18, 10:41 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே