oodal

aval vaarthaiyil உடன்படாமலிருக்க
appozhudhe thodangiyathu கருத்துவேறுபாடு ,
arukaruke அமர்ந்திருந்தாலும்
avalin parvai வேறுறொரு thisayil ,
அரைநொடி mounam காக்காதவள்
amaithiyaay இருந்தாள் அத்தருணம் ,
adampidikkum KULANTHAIYAI pola
அம்mounam kalykka மறுத்தாள்,
aval kopathudan ezhunthu sella
aval pogum thisayil en kangal payanikkindrana
aval thirumpi வருவாளனே !
Written : (4-Jan-18, 2:03 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே