aen ippadich seikirai
திரைப்படத்தில்கதாநாயகியின் mukathai
nee vanthu aen
மறைக்கிறாய் ?
naan theettum oviyathil
un vaasanaiyaai
aen
தூவிவிடுகிறாய் ?
enathu puthakathil
un pparvaigalai
aen
அச்சுக் கோர்க்கிறாய் ?
enathu nadanathil
unadhu punnakaiyai
aen
நடக்கவிடுகிறாய் ?
en ennangalin mel
nee vanthu yetharkkup
Boy விரிக்கிறாய் ?
enathu nizhal meethu
nee vanthu
aen
வண்ணமடிக்கிறாய் ?
enathu naasiyil
nee etharkku
ulaa pokiraai ?
nil ! nil !!
pathil koduththup po !
en கேள்விகளில் aen
ஒளிந்துகொள்கிறாய் ?
*****
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [51]
- மனக்கவிஞன் [46]
- கவின் சாரலன் [25]
- Dr.V.K.Kanniappan [22]
- மலர்91 [20]