kaadhal kanakkukal
kaadhal kanakkukal=============================================ருத்ரா
kuzhanthaigal uruvil
இறக்கைகளுடன்
kathalin theyvathaigal
vaanathil
en thalaiku mel
paranthu kondirunthana.
"உங்களுக்கு
en puthandu vaalthukkal.
intha ஆண்டாவது
enakku oru kathali
கிடைப்பாளா?"
naan chonnen.
avai கூறின.
"நீ kathaliக்க vendama
kathaliக்க vendumaa
enறு ninaiththathu
35899
kathaliக்க ninaiththathu
65998
kathaliக்க முனைந்தது
76999
kathaliத்தது
0000000
atutha andu பார்க்கலாம்"
avai marainthe போயின!
atutha anduக்கு
காத்துக்கொண்டிருக்கிறேன்
==================================================
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [143]
- கவின் சாரலன் [34]
- மனக்கவிஞன் [28]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- மலர்91 [16]