iraivan

kaliyugatthil அர்ச்சாவதாரம் eduthu
sirpi sedhukkiya கற்சிலைகளில்
உறைகின்றாய், koyil கர்பகிரஹங்களில்
anguவந்து pallayiram பக்தர்களுக்கு
காட்சிதந்து ullathaal poojiththu vaayal
un நாமங்கள் paadi அற்சிப்போருக்கு
avartham ullangalai thiranthu angu
ISAINDHU neeye kudipugunthu avargal
அகக்கண்களைத் thiranthu vENtum
ரூபம்கொண்டு iniya kaatchiyum tharukinraai
பரம்பொருள் unaku உருவேதுமுண்டா yaararivaar
aanendral புருடோத்தமன் nee
பெண்ணென்றால் ஆதிசக்தி nee
அருவத்தில் nee ஆயிரம்கோடி aathavan பேரொளி
neeதான் தேவதேவன் nee illaathu
ulagangal ஏதுமிலை உயிரேதுமில்லை
thannai உணர்ந்தார் unனை உணர்வார்
உணராதார் அஃதொன்றும் அறியாதார்
Written : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Jan-18, 8:32 am)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே