padagil otaai
padaku ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான poruppu oruvaridam ஒப்படைக்கப்பட்டது.avar ப்ரஷ், பெயின்ட் என்பவற்றைக் kondu vanthu padaku உரிமையாளர் vendik கொண்டதைப் polave பிரகாசமான sivappu nearathil பெயின்ட் aditthuk koduththar.
பெயின்ட் aditthuk kontirukkum bodhu anthap padagil oru siriya otaai iruppathai அவதானித்து, உடனடியாகவே antha otaaiயை sarivara அடைத்தும் vittar.
velai mudinthathum avar தனக்குரிய kooliyaai vaangik kondu சென்றுvittar.
atutha naal padagin உரிமையாளர் antha பெயின்டரின் veedu thedi vanthu oru பெறுமதிமிக்க காசோலையை koduththar. athu avar yerkkanave kooliyaaga vazangiya தொகையைப் paarkkaிலும் பன் madanku athigamaanathu.
பெயின்டருக்கோ athirchi. " neengal thaan yerkkanave pesiya kooliyaaiத் தந்துவிட்டீர்களே? etharkaaga meendum ivvalavu panam தருகிறீர்கள்? enru keddaar பெயின்டர்.
" illai. ithu பெயின்ட் அடித்ததற்கான kooli alla. padagil irundha otaaiயை அடைத்ததற்கான பரிசு" enrar padagin உரிமையாளர்.
" illai ser... athu oru siriya velai. athatkaga ivvalavu periya thogaip panathai தருவதெல்லாம் நியாயமாகாது. thayavu seithu காசோலையை kondu செல்லுங்கள்" enrar பெயின்டர்.
" NANBARE... ungaluku vidayam puriyavillai. nadantha விடயத்தைச் solgiren கேளுங்கள்" enru solli vittu padaku உரிமையாளர் தொடர்ந்தார்.
" naan ungalai padakuக்கு பெயின்ட் அடிக்கச் sollum bodhu athil irundha otaai patrich solla மறத்துவிட்டேன்.
பெயின்ட் அடித்துvittu neengalum போய்விட்டீர்கள். athu kayntha piraku enathu pillaigal padagai edutthuk kondu meen pidikak கிளம்பிvittarகள்.
padagil otaai irundha vidayam avarகளுக்குத் theriyaadhu. naan antha neratthil angu இருக்கவுமில்லை.
naan vanthu partha bodhu padagaiக் kaanavillai. padagil otaai irundha vidayam அப்bodhuthaan ninaivukku vara naan பதறிப் POYVITTEN.
karaiyai nokki odinen. aanaal enathu pillaigalo meen pitithu vittu makilchiyaaka திரும்பிvanthu kondiruntharkal. anthaக் kanam enakku aerpatta மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் அளவேயில்லை.
udanae padagil yeri otaaiயைப் parthaேன். athu நேர்த்தியாக அடைக்கப்பட்டிருந்தது. இப்bodhu sollaுங்கள். neengal seythathu பெறுமதியற்ற siriyaதொரு velaiயா? neengal ennudaiya pillaikalin vilaimathikka mudiyaatha உயிர்களையல்லவா காப்பாற்றியிருக்கிறீர்கள்? unkalathu indhach 'siriya' நற்செயலுக்காக naan எவ்வளவுthaan panam thanthaalum ஈடாகாது." enrar.
nanbarkalae... இதிலிருந்து yenna purikirathu. yaruku engae எப்bodhu yeppati endrellam paarkka vendiyathillai. namakku santharppam kidaikkum pothellam பிரதிபலன் parathu உதவுவோம். pirarin kanணீரைத் thudaippom. nam kan munne theriyum otaaiகளை kavanamaaga அடைப்போம். அப்bodhuthaan namathu otaaiகளை அடைப்பதற்கான manitharkalai iraivan அறியாப் புறத்திலிருந்து namமிடம் kondu vanthu serப்பான்.
(ஆங்கிலக் கதையொன்று. பிடித்திருந்ததால் மொழிபெயர்த்தேன். ungalukuம் pidiththirunthal பகிருங்கள்)
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [104]
- கவின் சாரலன் [31]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- மனக்கவிஞன் [26]
- Ramasubramanian [18]