tets

பேரீச்சம் pazham வாங்கலியோ
ஈயம் Pithalaiக்கு
பேரீச்சம் pazham வாங்கலியோ
enru oruvan theruvil கூவிச் sendran
oru periyavar அவனைக் கூப்பிட்டார் .
naanum pala varusama parkkiren பேரீச்சம் pazhamதானா
veru pazham கிடைக்கலையா ?

naan oor ஊரா தெருத் தெருவா ppoi விக்கிறவன்
மத்த பழங்களெல்லாம் onnu rendu naalla அழுகிடும் saami ....பேரீச்சம் pazham
அழுகாது .

periyavar vidavillai
pinna முந்திரிப் pazham --கிஸ் Miss கொடுக்கலாமே !

kodukalam aanaal ithu லயன்ஸ் tets ....sinkam pola ஸ்டெரெங்த்

periyavar ulle ஓடினார் manaiviyum veettil illai .
pazhaiya ஈயச் sembu ---ரசம் manakkum --pazhaiya Pithalai paathiram ---இப்பொழுதெல்லாம்
paarkka mutiyaathu athu pola --எடுத்து vanthaar koduththar . sinkam tets
vaangik kondaar .

paathirankal paramparai paramparaiயாக thaay veettuch seethanamaai VANTHAVAI .
வீட்டம்மா vanthathum irukkirathu பெரியவருக்கு மண்டவப்படி !
Written : கவின் சாரலன் (12-Jan-18, 4:17 pm)
Added : sankaran ayya


புதிதாக இணைந்தவர்

மேலே