kannaal kondran

unnaik kaanum pothellam
karvap படச்செய்யும்
antha kankalail
yenna thaan oliththuvaiththirukkiraai...

pattaampoochiyaai padapadakirathu
en kangal
un விழிகண்டு..

un parvai தீண்டும
ovvoru nimidathilum
பலவாறாய் enakkul
nee...

சிலநேரப் parvai
அரவணைப்பாய்,
சிலநேரப் parvai
கதகதப்பாய்..
சிலநேரப் parvai
குறுகுறுப்பாய்...
சிலநேரப் parvai
kandippaay...
ena பலவாறு yennaை
மயக்கியும், கடத்தியும்,
கட்டளையிட்டும், காதலிட்டும்
பாடாய்படுத்தும் antha parvaiக்குள்
yenna (னைத்) thaan ozhithu
vaithirukiraai
soll.
Written : (17-Jan-18, 1:51 pm)
Added : rajkumarr


புதிதாக இணைந்தவர்

மேலே