amma magan paasam

"amma , amma kaal வலிக்குதும்மா! thookaிக்கம்மா!" antha siruvanin vayathu yettu. ammaவுக்கு paiyanai thooka aasaithaan. முயற்சித்தாள்.
"முடியலடா? innum konja தூரந்thaan ooru vanthaுரும்பா" என்றாள்.

eppothum dhan appa ஊரிலிருந்து amma ooruக்கு , antha ஒத்தையடிப்பாதையில் thaan selvaan. இயற்கை, dhan alagai வழியெல்லாம், பச்சைப்பசேல் enru vayal வெளியாய் பறப்பிநிற்கும். thennai marangkal kambeeramaai , தலையசைத்து varaverkkum.

antha azhagana siriya வாய்க்kaal varappu oram , nadakkumbothu amma nilakகடலைச் chediyai , கொத்தாகப் pitithu , அdhan veril ulla கடலையோடு , மண்ணைத்தட்டி , nilak கடலையை ovvondraaga ஊட்டும்போது , kaalவலி kanaamal pogum.
"amma , amma ! anga paaren ஆட்டுக்குட்டி! " kurukke vantha ஆட்டுக்கூட்டத்திலுள்ள , துள்ளிக்குதிக்கும் ஆட்டுக்குட்டியை partthathum , kaalவலி பஞ்சாய்ப் paranthu pogum.
"kaal வலிக்குதும்மா !" siru karkal rabbar SERUPPUKUM காலுக்கும் idaiyil pugunthu உறுத்தும்போது, amma athai azhagaagath தட்டும்வரை ,antha ஒத்தயடிப்பாதையின் சுடுமண் காலைச்சுடும் . kaal நாட்டியமாடும்.

atho angaே puliya மரம்!paarkkaும்போதே avanukku naakil echchil ஊறும்.
"amma! enakku puliyaங்காய் வேணும்," enbaan . enruமே yaarukkumE ethaiyum illai enru sollatha amma, thanakku பிடிக்காத, puliyaங்காயை dhan maganukku dhan உயரத்தையும் , kaal valiyayum பொருட்படுத்தாமல் ,குதித்து எட்டிப்பறித்துக் koduppaal . avan antha பிஞ்சுப் puliyaங்காயை odaithu சுvaikkumபோது, ஒத்தயடிப்பாதையில் avanodu vantha kaalவலி maraindhu , புளிச்சுவை நாக்கைச்சுளற்ற vaikkum.

"innum konja தூரந்thaan. namma periyamma veedu vanthaுரும்! "enru kooriya amma ,dhan கைப்பயை எடுத்து, பொரி உருண்டையைக் kotuththaal . பொரி உருண்டையைக்
கொறிக்கும்போது அdhan சுவையும், kankavar vayalவெளியின் காட்சியும், avanai pala nimidangal kaal வலியை மறக்கச்செய்யும்.

periyamma veedu vanthaாகி vittathu. avargal வீட்டுத்திண்னையில் ஆட்டுக்குட்டியை paarkka oru paravasam. ithu avanin atutha irandu naal விளையாட்டுத்தோழன் .

புட்டிப்பாலை kuzhanthaikku ஊட்டித்thaan avan ithuவரை paarththirukkiRaan. aanaal ,
thaay aadu kaattil மேய்வதால், ஆட்டுக்குட்டிக்குக்கு periyamma புட்டியில் , thaayin vaanjaiyodu பாலூட்டுவது , avanin manthathil ,இரக்கத்தையம் anbaiyum oottiyathu.

irandu naalum , இரண்டே nimidathil கழிந்ததில் avanukku varuththam.
"amma போலாமாப்பா? "enru periyamma kodutha kanamaana palaகாரப் பையுடன், அழைத்தபோது, avanin manam kanaththathu.

kanaththa ithayathodu periyammaவையும் , ஆட்டுக்குட்டியையும் விட்டுவிட்டு, meendum antha ஒத்தயடிப்பாதையின் vilimbil , ammaவின் kaiyaip pitithu natakka ஆரம்பித்thaan, திரும்பித்திரும்பிப் பார்த்துக்கொண்டே!

avanukku ippothu naarpathu vayathuக்கு mel. senra murai ooruக்குச் senraபோது
amma illai. antha ஒத்தயடிப்பாதையாவது irukuma enru , thedinaan.
kannil தட்டுப்பட்டதென்னவோ, varanda பிளாட்டுபோட்ட நிலங்களும் , oru டீக்கடையுந்thaan.

kanaththa ithayathodu , டீக்கடையின் பெஞ்சில் , அண்ணே, oru ....டீ..என்றவாறு அமர்ந்thaan....!!!
Written : (17-Jan-18, 2:28 pm)
Added : rajkumarr


புதிதாக இணைந்தவர்

மேலே