yenna seiven nenjay

நானொன்று சொல்ல, இவனொன்று சொல்ல,
அவனொன்று சொல்ல,
ennilum kulapam,
இவனிலும் kulapam,
அவனிலும் kulapam...
kulapam theera vidai kettu இயம்புகிறேன் நெஞ்சே!

கஸ்டம் kandu sirikkum kaaranam theriyaadha வழிகாட்டியின் thalamaiyil engae போகிறாய்?
kaanalneeraai nindru kaatchi tharum maiai nokkiயா?
ventaam நெஞ்சே!

maiaiயில் moolginaal un unmaiyai nee இழப்பாய்,
புத்தியுள்ள இம்மாந்தரைப் pola..

sakthiyil உயர்த்தவனென்ற அகந்தை, யுக்தியில் உயர்ந்தவனாலும்,
யுக்தியில் உயர்ந்தவனென்ற அகந்தை, sakthiyil உயர்ந்தவனும் அழியவே kaaranam, kaariyam pala கொண்டு,
அனுபவமென்ற pala்லாக்கில் ஏறுவார், muraiyaana arivaip peraar.

பெற்றவரெல்லாம் பெற்றவரா? yentray ஆராய்ந்தால் பெற்றவரும் பெறாதவரே enru unarththi nirkirathu kaalaththin saatchi...

ellam ariya கற்க, பாடமும், நடைமுறையும் enruமே kai கொடுப்பதில்லை panathai nokki oodum vazhvilae...

ninaiththaal mudiyathathu ethumillai...
நினைப்பவரிடம் seivatharku yetra சூழல் illai...
uthavi kettaal oraayiram yematram...
kadaisiyil நினைத்ததே maranthu pogum...
yenna seiven அருட்பெருஞ்சோதியே?
Written : அன்புடன் மித்திரன் (23-Jan-18, 7:16 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே