appavukku piranthanaal

naan thaayin karuvinilae துஞ்சுகையில்
un thaaram வயிரதனை வருடுகையில்
en சருமம் un வருடல் உணர்ந்ததுவே
en thanthai neeயெனவே உணர்ந்தனனே

naan எப்பிறப்பை evvulakil எய்தினாலும்
அப்பிறப்பை unபிறப்பால் petridave – en
ullam ooyathu துடிக்கிதுவே; மனம்முழுதும்
un naamam ஒலிக்கிதுவே

pirantha naal muthale வறுமையுனை சேர்ந்ததுவே
nee வளர்ந்திடவே வறுமையதும் வளர்ந்ததுவே
அந்naal muthale உழைப்பதனை தொடங்கிவிட்டாய்
கடைசிnaal varaiyil உழைத்துக் konde neeயிருந்தாய்

எந்ததுன்பம் enனிலையில் unaik கொண்டபோதும்
அறம் enற பாதைதனை nee மாற்றவில்லை-அறமென்ற
இறைவழியே siranthathendru avvaliyaai enறென்றும்
தொடர்ந்திட்டாய் yengalaiyum தொடரச் seithittai

thanthaiயென்ற evarum vaazhvil வள்ளல்களே
unaai சுரண்டுபவர் தினமுனது pillaikale
indru un pillai unaku surandal kaaran
naalai அவன்pillaiக்கு avne வள்ளலன்றோ

காத்திடப்பா silakalam enakkaga vanthiduven
unaai thookkich சுமந்திடவே; un paaram enதோளில்
ஏற்றிடுவேன் இன்பமொன்றே அத்தினம் muthal
unakunaan thanthiduven.

iniya piranthanaal vaalthukkal அப்பா……
Written : (31-Jan-18, 12:06 pm)
Added : rajkumarr


புதிதாக இணைந்தவர்

மேலே