thamizh
enkum தமிழென்று mulanggusenthamizh vaazhave செப்பிடு maanidaa
painthamilப் potrip pasumaiyaana கீதமே
தீந்தமிழ்ச் sorkalaal theendida vendumai
தெள்ளுதமிழ்ப் pesinal thembu .
vaaliya senthamizh vaaliyaவே yennaalum
naaligai தோறுமாய் நம்முன்னே nirkave
oolium seivom உவந்து mahizhave
ஆழியாய் மாந்துக anbu .
நனிபல சீர்மிகு natramizh karpom
பனியென vanthidum paavangal nenga
தனித்தமிழ் vendiye தாபிப்போம் naalum
இனியாவும் நன்மையே iingku .
சங்குகொண்டே ஓதுவோம் santhathi mEmpada
பங்கிடவே undo பரவச senthamilai
மங்காது வாழ்ந்திடுமாம் மாசற்றப் painthamil
தங்கிடுமே naattil thazhaithu .
AAkkam :- saraswati பாஸ்கரன்
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- meenatholkappian [50]
- கவின் சாரலன் [39]
- Dr.V.K.Kanniappan [33]
- மலர்91 [17]
- பாக்யராஜ் [16]