eunthu thaan perithu
“chee மிருகமே!”enru
manithanaith திட்டதே
manithane
entha விலங்கும்
இரைப்பைக்கு mele
innoru vayiru valarppathillai
engenum
thoppaiக் கிளியோ
thoppai முயலோ
parthathundaa ?
**
entha விலங்குக்கும்
sarkkarai
வியாதியில்லை தெரியுமோ?
**
innondru :
paravaiku வேர்ப்பதில்லை
**
entha paravaiyum
koodukatti
vadakaiku vituvathillai
**
entha
விலங்கும்
thevayarra nilam
திருடுவதில்லை
**
gavani manithane
KOODDU vaazhkkai innum
குலையாதிருப்பது
kaattukkulதான்
**
aRinthaal
aachariyam kolvaay
udampai உடம்புக்குள் puthaikkum
thozu noy
விலங்குகளுக்கில்லை
**
manithaa
ithai
மனங்கொள்
கர்ப்பவாசனை
kandu kondaal
காளை பசுவைச்
servathillai
**
oruவனுக்கொருத்தி
unaku vaarthai
புறாவுக்கு vaazhkkai
entha
puraavum
dhan ஜோடியன்றி
பிறஜோடி thoduvathillai
**
poogambam varukuthu enil
alaipaayum vilangukal
adivayitril sirakadikkum
paravaikal
ippothu soll
arivil
aaru perithaa ?
eunthu perithaa ?
**
maranam nijam
maranam vaazhvin parisu
மாண்டால் -
manin thol
ஆசனம்
mayilin thoogai visiri
யானையின் pal alangaram
ஒட்டகத்தின் elumbu ஆபாரணம்
**
nee மாண்டால் …
silarai
நெருப்பே
niragarikkum
என்பதால்தானே
புதைக்கவே pazhakinom
**
“chee மிருகமே !”
enru
manithanaith திட்டதே
manithane
**
konjam poru
kaattukkul yenna sattham …
yetho oru mirukam
innoru mirugaththai
ஏசுகிறது
” chee manithane !”
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [118]
- கவின் சாரலன் [30]
- மனக்கவிஞன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [24]
- Ramasubramanian [18]