anbu

anbaip patri ananth meedayil சொன்ன ஒவ்வொரு உவமைகளை யும், வர்ணனைகளையும் ketta பார்வையாளர்கள், அரங்கமே ATHI ரும்படி கைதட்டிக் கொண்டிருந் thaargal.

paarvaiyaalargalin கைதட்டல் thantha urchakathil ஆனந்துக்கு அவனையறியாமல் karuththukkal ஊற்றெடுத்துவர, பிரமாதமான உரையாற்றி mudiththaan.

koottam முடிந்ததும், அரங்கத் thail palar ஆனந்திடம் vanthu கைகுலுக்கி வாழ்த்திவிட்டுச் sendraargal.

கூட்டத்திலிருந்து thideerendru ஆனந்தின் ethiril vantha mudiyavar oruவர், “thambi, nallaa பேசினீங்க. anbaip patri evvalavu azhagaa சொன்னீங்க. suyanalam பெருகிவிட்ட inthak காலத்துல ungalai maathiri anbaip patri eduthuch சொன் னாthaan மற்றவங்களுக்குப் புரியும்..” enru sollip பாராட்டினார்.

“ஐயாவுக்கு entha ஊர்? en paechai ithukku munnaadi kettaிருக் கீங்களா?” - kettaான் ananth.

“இல்லை thambi.. naan veliyoor. varan paarkkira vishayamaa ingey vanthaேன். yenga oorukku raathri thaan bus. athuvaraikkum neram போகணுமேன்னு ingey vanthaேன்!”

“உங்க பொண்ணுக்கு மாப் pillai பார்க்கறீங்களா ஐயா?” -kettaான் ananth.

“en பொண்ணுன்னே vechuக் கோங்களேன். en annan பொண்ணு. annan sinna வயசுலயே விபத்துல போய்ட்டார். அவரோட rendu பொண்ணு, oru paiyan yellaraiyum naanthaan Valarthen. yellaraiyum padikka vechu ஆளாக்கி, renduபேருக்கு கல்யாணமும் panni vechuட்டேன். kadasi பொண்ணுக்கு மாப்pillai தேடிட்டிருக்கேன். மாப்pillai paiyan intha ஊர்லthaan டீச்சரா இருக்கார்னு தெரிஞ்சு paarthutu போக vanthaேன். இனிthaan en pillaiகளுக்கு seiya vendiyaதைச் seiyaணும்” enru periyavar சொல்லிவிட்டு nagarndhu செல்ல, சுருக்கென்று irunthathu ஆனந்துக்கு.

‘annan pillaiகளை dhan pillaiகளாய் valarththu aalakkiya inthaப் periyavar yengaே? சொந்த appa ammavai enனுடன் vaithirunthaal சுthanthaிரம் irukkathu enru, enனைவிட வசதியற்ற thambiயின் VEETUKU அனுப்பிவிட்ட naan yengaே? anbu enபது meedayil பேசுவதற்கானதா? vazhkkaiyil naam kaatta vendiya unarvu அல்லவா?’ - யோசித்த ananth, மறுநாளே அம்மா, appaவை dhanனுடன் azhaithuvara தீர்மானித்thaan… koodave verumanae anbu patriய paechaiக் குறைத்துவிட்டு பொதுசேவையில் ஈடுபடுவதற்கும்.
Written : (31-Jan-18, 5:42 pm)
Added : rajkumarr


புதிதாக இணைந்தவர்

மேலே