kadal maalai THITTAM
சகுனிகளின் soolchiyin உதித்ததே ;"சாகர்மாலா" !
சாமானியருக்கு puriyaatha ;
சமஸ்கிரத vaarthai !
kadalai sutri kaavalar kankaanippu !
கட்டுமரங்களும் kanaamal pogum !
kaatru vangavum kadivalam !
suvasikkum kaatruக்கும் sunka சாவடி !
kannaku theriyaadha kadal வளமெல்லாம் ;
kannethire kanaamal pogum !
veethiyil nirkkum makkalodu ;
vedikkai mattumae பார்க்கமுடியும் !
ethirkka துணிவிருந்தாலும் -
ethirkkaட்சி enbathu வலுவில்லாததால் ;
aekkam mattumae !
yematram onrum புதிதல்லவே namakku !
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [54]
- மனக்கவிஞன் [47]
- கவின் சாரலன் [26]
- மலர்91 [20]
- Dr.V.K.Kanniappan [20]