aekkam

arai vayiru உணவிற்கும் .....
alli anaikkum ammavirkum...
அனாதைகளுக்கு....!

பாலூறும் நெஞ்சிற்கும்...
udai nanaikkum பிள்ளைக்கும்...
kuzhanthaiயில்லா oru தாய்க்கு....!

manchal mukathirkum...
vakidu niraikum குங்குமத்திற்கும்...
முதிர்கன்னிக்கு...!

veettuch சாப்பாட்டிற்கும்...
வெறுமையில்லா நாளிற்கும்...
oru velinaattu தொழிலாளிக்கு....!

பேரப்பிள்ளையின் கொஞ்சலுக்கும்...
tholaipesi அழைப்பிற்கும்...
muthiyor illa பாட்டிக்கு...!

vidinthidum பொழுதுக்கும்...
nimmathiyana தூக்கத்திற்கும்....
இரவுப்பணி காவலாளிக்கு.....!

amavaasai நாளிற்கும்...
adithu விரட்டா makkalukkum....
காக்கைக்கு...!

muthalaali kuzhanthai வளரவும்...
konjam உணவேனும் மீந்திடவும்...
oru ஏழைத்தாய்க்கு...!

mathanthorum கறிச்சோறும்...
puthu vesti சட்டையும்...
முனிக்கோவில் பூசாரிக்கு...!

துண்டுவிழாத சம்பளமும்...
pazuthilla oru vandiyum...
நடுத்திர வர்க்க குடும்பதலைவருக்கு...!

neendathoru vidumuraiyam ...
adikkadi amma veedum...
paniku sellum நெஞ்சிற்கும்...!

avan கைத்தீண்டலுக்கும்...
aval ஸ்பரிசத்திற்கும்...
பிரிந்திருக்கும் தம்பதிக்கு...!

theyaatha நிலவிற்கும்...
vatraatha வார்த்தைகளுக்கும் ....
எனக்கு...!

EEKKANGAL thaan ethtnai வகை...??
Written : கீதா பரமன் (10-Feb-18, 9:58 pm)
Added : Geetha paraman


புதிதாக இணைந்தவர்

மேலே