karuppu kathalar thinam

varakkoodiya naal varumaiyai குறைக்கக்கூடிய naalum alla, vasanthathai கூட்டக்கூடிய naalum alla viyabhara உக்திக்கு ungal vakira puththiyai வருடிவிடும் oru thinam thaan intha kathalar thinam.கவனம் சிதறினால் nee kanaamal போய்விடுvaay.pooப்பெய்த்த unnai kandu pooரிப்படையும் un thaay தந்தையரை vidavaa oru koththu poo kodupavan உயர்ந்தவன் ஆகின்றான்? . kavanamaai iru சகோதரி.எதிர்பார்ப்பு illamal yarum ethuvum செய்ததாக sariththiram இல்லை.ஏமாளிப்பெண்ணே
yenna SONNALUM kaathil விழவில்லைதானே. aathankam !

manaiviyai kaathaliththaalum sari matravar magalai kaathaliththaalum sari, yaro oruவன் sollum antha oru naal mattumthaan காதலிக்கவேண்டுமா? appadiyanaal matra தினங்கள்?

ingu thaan உலகளாவிய oru varththagam nadakirathu. veettil valarum மல்லியில் thaan வாசமில்லையா?கனகாம்பர pooவில்thaan நிறமில்லையா? kakithathil sutriya pooவில் apadi yennathaan iruக்கிறது யோசிக்கவேண்டிய தருணமிது.

vaay ஜாலத்தில் vaanathaiyum வளைத்துக்காட்டும், un varumaikku oru vaadagai நிர்ணயிக்கப்படும்.
vaayபிளந்து nee ninraal. ஆதாரமில்லாமல் சேதாரத்தோடு nee நிர்ப்பாய். pozhuthu விடியும், unaku mattum iruள்thaan.

sediyil oru poo வாடிவிட்டால் sediku oru பாதகமுமில்லை. "செல்லமாய் valartha மகளே, nee வாடிவிட்டால், nee vaadum mun sedi allaவா பட்டுப்போகிறது"!
Written : H ஹாஜா மொஹினுதீன் (11-Feb-18, 11:53 am)
Added : hajamohinudeen


புதிதாக இணைந்தவர்

மேலே