mounathin vali

un anbenum akal vilakkin வெளிச்சம்,
manki naalaidaivil marainthe vittathu..
indru ennai thanimai ennum இருள்கள் mattumae sooznthu ullathu.

pesamal தொடர்பற்று pona un வார்த்தைகள்,
innum முன்பை vida athikamaai வலியை kodukkirathu.
un mounathin குரூரம்..
maranathai vida கொடுமைதான்..
Written : சையது சேக் (17-Feb-18, 6:39 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே