veliyil illai

..............................................................................

un kaal நகங்களும்
en கணிணி ezhuthuch sadhuramum
oththa அளவுதான்..

athu adikkirathu tharayil..
ithu adikkirathu thiraiil...

maayap pisasu
manthira நீரீல் தள்ளியதைப் pola
உந்துகிறது ninaivu un pakkamae....

thadaikal illathan..

pona varudam ithe தேதியில், ithe pola், innoruthi....
aaru மாதங்களுக்கு avale
அம்சமாய்த் தெரிந்தாள்..
yeelaam maadham ‘‘ பெண்’’ ணாய்த் தெரிந்தாள்..
ettaam maadham கோபக்காரி enபதும்
konjam thethuppal enபதும் therindhadhu..

தேவதையாய்த் therindhadhu yeppati enறு
theriyaamal திகைத்தது pona vaaram..!

தடயமில்லாமல் aval நினைவகன்றது
intha vaaram..

manathu காதலிக்கிறதா?
vayathu காதலிக்கிறதா?

payamaay irukkirathu..
ithe KATHI unakkum ஏற்பட்டால்?

மௌனமாகத் thirumpukiren...

ttaiyum புதிரும் veliyil illathan..!
Written : அருணை ஜெயசீலி (20-Feb-18, 12:47 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே