azhagana nadkal

imaikal imaikaamal
ithayam
tolaitha நாட்கள்!

ithazai சுவைக்காமல்
iravai
kazhitha நாட்கள்!

punnakai kasankaamal
பூவையை
rasithatha நாட்கள்!

puvi மொத்தமும்
puthithaay
therintha நாட்கள்!

moochukkatrai
parimaarik
konda நாட்கள்!

pechu மொத்தமும்
mounamaai
pona நாட்கள்!

paavai unnai
ennai
பறிதவித்த நாட்கள்!

indru yenni
paartthaalum enakulle இனிக்கிறதே!

unakkum இனிக்கிறதா! சொல்லிவிடு!
தேன்மொழியே!
Written : சுதாவி (20-Feb-18, 9:28 pm)
Added : sudhavee


புதிதாக இணைந்தவர்

மேலே