ulakam kaakkum manithaneyam

manithaa
unakkul இருக்கும் 
mathankali அப்புறப்படுத்து
ulakam kaakkum
மனிதநேயத்தை
unakkul அமல்படுத்து 

அணுஆயுதங்கள் தேவைப்படாது 
mannulakil
orupothum சிறுப்போரும் வராது 

பிரிவினைகளும் சாதிகளும் அடியோடு அழியும் 
ஏற்றத்தாழ்வும் பயங்கரவாதமும் 
illamal ozium
un thayum
en thayum ஒன்றே 
un mannum
en mannum ஒன்றே 
நீவேறு நான்வேறு
இல்லையென்றே 
ivvulakam unarnthaale
ini ellam நன்றே !
Written : சூரியன்வேதா (27-Feb-18, 12:41 pm)
Added : suriyanvedha


புதிதாக இணைந்தவர்

மேலே