karpanai oviyam

எத்திசை நோக்கின் nin
mukam கண்டேன்!
யென் karpanai oviyam kanmunne
ulaaவக் கண்டேன்!
யென் sinthai யெலாம் parnthu
விரிந்தோடும் nathi நீயெனக் கண்டேன்!

enru theerum யென் ஐயம்!-இது
karmugil koonthal alankariththa
மலைமகளோ! - illai
neela vaanile ulaa varum
பிறைமக ளென்று!

ninனைப் படைத்தவன்- or
விந்தைக் kaaran illaiயேல்
யென்னைப் பித்தனாக்கி- un
pinnae alay விட்டிருப்பானோ!

uthiram sinthaamal கூரிடாமல்
idhayathai களவாடிச் sellum
ennao விந்தையடி- un
கண்களுக்கு!

kavi marainthaan இயற்கைப்
peralagi மாண்டதால் - ingey
naan மாண்டுறுகிறேன் நொடியெல்லாம்
ninனிடத்தில் kaadhalai uraika முடியாமல்!
Written : ச. செந்தில் குமார் (2-Mar-18, 8:25 am)


புதிதாக இணைந்தவர்

மேலே