enru nadakkum

ஜாதிக்கும் ஜாதிக்கும்
மதத்திற்கும் மதத்திற்கும்
vastikum vastikum
படிப்பிற்கும் படிப்பிற்கும்
பணத்திற்கும் பணத்திற்கும்
கௌரவத்திற்கும் கௌரவத்திற்கும்
thirumanam nadakirathu.....
enru
thirumanam nadakkumo
"oru pennukkum
oru ஆண்ணுக்கும்...??"

PATAIPU
kavithai rasigan kumaresan
Written : கவிதை ரசிகன் (5-Mar-18, 12:05 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே