thaimai niraindathu

pasi endrathum புசியென்று unavai neettum கையது thaimai niraindathu.
முகவாட்டம் kandathum சிரிப்பூட்ட ninaikum nenjamathu thaimai niraindathu.

அநீதி kandu அஞ்சாமல் மிரட்டலுக்குப் பணியாமல் vaazhum நேர்மையது
thaimai niraindathu.
தனியானாலும் தலைபோனாலும் ulaiththu ulaiththu regai theintha கரமது
thaimai நிறந்தது.

veyilil kainthu mazhaiyil nanainthu
vayalil ulaiththu dhan pillai veyililum mazhaiyilum துவளாதிருக்கப் paadubadum manamathu
thaimai niraindathu.
thaan pasiத்திருக்க, pirar pasiயாற உதவிக் kandu makizhum கண்ணது thaimai niraindathu.

கண்ணவனாக namபிவன் yemaatrinaalum dhan karuvai அழிக்காமல் pazhi sumanthu vethanai kadanthu ஈன்றெடுத்து valarkkum பெண்மையது thaimai niraindathu.

KAALKALIL vilunthathu arul venti nirga vENtum thaimai niraintha pennidam.
அத்திருவாய் thiranthu niraintha manathoodu nallaa iru enru மொழிந்தாலே pothum.
nam பாவமெல்லாம் theerndhae pogum...
Written : அன்புடன் மித்திரன் (8-Mar-18, 3:23 pm)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே