nakaichchuvai doctor

inthak kaalam, andhak kaalam ena்றில்லாமல் ellaak காலத்துக்கும் பொருத்தமான கருத்துகளைத் தருவதுதான், kaalangal kadanthum nirkkum. அப்படித் தருபvarai, தந்தvarai... kaalam ullavaraiக்கும் pesikkonde iruparkal; pugazhnthu konde iruparkal. அவற்றுக்குச் sonthaக்காரர்.. ena்.எஸ்.கிருஷ்ணன்.

thamizh sinimaa ulagil எம்.ஜி.ஆர். enkira moondreluthu ஆளுமையையும் vallal dhanமையையும் sollik kondirukkirom, innamum. atharkkum munnathaaka moondreluthuக்காரராகவும் migapperiya வள்ளலாகவும் திகழ்ந்தவர் ena்.எஸ்.கே.

indiavin kadaikkodi allathu indiavin ஆரம்பமுனை enru sollum kumari நாகர்கோவிலில் piranthaவர் ena்.எஸ்.கே. intha velaithaan ena்றில்லாமல் ellaa veelaigalayum paarrthapadi சிறுவயதைக் kalithar. iyalpakave vantha பாட்டும் பேச்சும், வில்லுப்பாட்டுக் கலைஞராக ivarai mudhalil adaiyaalam kaattiyathu. antha வில்லுப்பாட்டில்... தேசப்padru, ozhukkam, manithaneyam aakiyavai வலியுறுத்தப்பட்டன. aanaal, தேசப்பற்றையும் ஒழுக்கத்தையும் manithaநேயத்தையும் sonnaal sirithaுவிடுவார்களே... enru yosittha ena்.எஸ்.கே. ‘நாமளே sirikkach sirikkach சொல்லிப்புடுவோம்’ enru nakaichchuvaiயாகவே anaithaiyum sollath thodankinaaar.

indraikku nakaichchuvaiப் பஞ்சம், nakaichchuvaiயே illai, manathil nirkkumபடியாகவோ ninaiththu ninaiththuச் சிரிக்கும்படியாகவோ காமெடி illai enru அலுத்துச் salithup புலம்பிக் kondirukkirom. aanaal அக்மார்க் காமெடிக்கு indraikkuம் HAIT லிஸ்ட்டில் irukkiRaar ena்.எஸ்.கே.

oruமுறை, mukkiyamaana பிரபலத்தின் VEETUKU கலைவாணரும் avar manaivi டி.ஏ.மதுரமும் சென்றிருந்தனர். avarகளை வரவேற்றவர்கள், ‘ena்ன சாப்பிடுறீங்க... காபியா, டீயா, கூல்டிரிங்க்ஸா, ஹார்லிக்ஸா...’ enru அடுக்கிக் konde poka... கலைவாணர் sonnar... ‘டீயே மதுரம்’ enru! antha VEEDE குலுங்கிச் குலுங்கிச் sirithathu.

sinimaaவுக்கான kathai பண்ணுவதில் killaadi. அப்படிக் kathai பண்ணினால் athil samooka அவலங்களுக்கு savukkadi kodupathu pol irukkum. பெண்ணடிமைத்தனத்தை kuthik kaattuvaar. vignaana valarchchiyai yerka venti வலியுறுத்துவார். atheyசமயம்... thesathin meethu pakthi thevai enpathai உணர்த்துவார். நடிப்பார். vasanam எழுதுவார். paaduvaar ena பன்முகங்கள் konda viththagar ena்.எஸ்.கிருஷ்ணன்.

kuthirai vandiyil payanam seydhapadi oru vizhaaவுக்குச் sendrar. ange பேசும்போது, ‘kuthiraiவண்டிக்காரர்களை enaக்கு ரொம்பவே pidikum. ஏன்னா... அவங்கதான் ‘munnukku வா, munnukku வா’ன்னு கூப்பிட்டுக்கிட்டே irukkanga ena்றார். vizhaa நடத்தியவர்கள் unarndhu siritha சிரிப்பு, antha oorukku கலைவாணர் vanthaிருப்பதற்கு kattiyam கூறியது pol irunthathu.

gandhiஜியின் thanimanitha ozhukkam ivarai ஈர்த்த, baathiththa ondru. athanaal pakthiயைப் parappi vantha வில்லுப்பாட்டுக் kaalatthil, gaandhiyin தேசியத்தையும் ஒழுக்கத்தையும் parappiனார் ena்.எஸ்.கே. 1949-ம் வருடம், நாகர்கோவிலில், gandhi ninaivu ஸ்தூபியை, dhan sontha selavil irunthu, kittaththatta andhak kaalatthil 50 aayiram rupai selavil எழுப்பினார். vizhaaவுக்கு அப்போதைய muthalver kumaarasaami ராஜாவையும் பேரறிஞர் அண்ணாவையும் innum palaraiyum அழைத்திருந்தார். அண்ணாவின் meethu padru kondaிருந்ததால், avarin பேச்சை, niraiya ஊர்களுக்கு azhaithuch sentru parappiனார். ithanaal aerpatta சலசலப்பைப் பற்றியெல்லாம் avar கவலைப்படவே illai. ingey innoru vishayam... ஆசியாவிலேயே gandhiஜிக்கு, ninaivu ஸ்தூபி amaiththa muthal MANITHAR கலைவாணர் தான்!

ஆன்மிகத்துக்காக நந்தனார் enru naadakam potta kaalam. ivar கிந்தனார் enru naadakam pottaார். சிறுபான்மை இனத்தைச் serntha வாலிபன், படிப்பதற்காக chennaiக்குச் selvaan. ‘நீயெல்லாம் aadumaadu meykkathaan லாயக்கு’ enru aasiriyar avanait thitti அனுப்புவார். aanaal அவனோ, nandraagap padithaு, பள்ளிக்கல்வித் thuraiyil இன்ஸ்பெக்டராக velai கிடைத்து, athey oorukku, avan paditha பள்ளிக்கே varuvaar. railway ஸ்டேஷனில் antha aasiriyar, appadiye dhan maanavanai நெஞ்சாரத் thazhuvik kolvaar. kalviyin முக்கியத்துவத்தையும் தாழ்ந்ததாகச் சொல்வோர், உயர்ந்தோராவதற்குக் கல்விதான் adipadai enpathaiயும் appothe valiyurutti kathai பண்ணியிருப்பார். atheypol, gandhi magaன், வள்ளுவம், புத்dhan sariththiram ena IVARIN naadakankal anaithume வீரியமானவை; விதைகளாக irunthu வளர்ந்தவை.

’கலைவாணரின் கருத்துகளைக் கேட்டு, உள்வாங்கி, பல்லாயிரக்கணக்கானோர் indraikku munnukku vanthaிருக்கிறார்கள் enru அண்ணா, ivaraiப் புகழ்ந்திருக்கிறார். நண்பரும் oruவகையில் உறவினருமான, ப.ஜீவானந்தம் meethu அளப்பரிய anbu vaithirunthaar கலைவாணர். aanalum annan enru கலைவாணர் ஜீவானந்தத்தை azhaithaar.

chennai மயிலாப்பூரில் irundha நடராஜன் கல்விக்கழகம் enaும் amaippu, ivarukku கலைவாணர் enaும் pattam சூட்டி, indraikkuம் sariththiraththil antha amaippu idamபிடித்துவிட்டது. பம்மல் சம்பந்த முதலியார் inthaப் pattaththai வழங்கினார்.

சேலம், naamakkal aruke ulla தாரமங்கலத்தில் அண்ணாவின் படத்தைத் thiranthu வைத்ததுதான் கலைவாணரின் kadasi nigaltchi. atheypol, கலைவாணரின் சிலையைத் thiranthu வைத்ததுதான் அண்ணாவின் kadasi nigaltchi.

அரசாங்கத்துக்குச் sonthaமான antha மண்டபத்தை, விரிவுபடுத்தி, புதுப்பித்து, பிரமாண்ட மண்டபமாக்கி, atharku கலைவாணர் arangam enaப் peyar soottinaar கருணாநிதி. atheypol, நாகர்கோவிலில் கலைவாணரின் சிலையைத் thiranthu vaithar எம்.ஜி.ஆர்.

கூத்தாடிகள், பபூன்கள் ena்றெல்லாம் சொல்லப்பட்ட nakaichchuvai nadigarkalukku indraikku migapperiya அங்கீகாரமும் கெளரவமும் mariyathaiyum கிடைப்பதற்குக் kaaranamaaga irundhaவரே கலைவாணர்தான். ivarதான்... dhan இயல்பாலும் iyalbaana nakaichchuvaiயாலும் மக்களிடத்தில் appadiyoru peyaraich சம்baathiththaார். intha idam... indru varai திரையுலகில் நிரப்பப்படவே illai.

atheypol, ena்.எஸ்.கே. veettil eppothum aduppu எரிந்துkonde irukkum. banthi பரிமாறப்பட்டுக் konde irukkum. oruநாளைக்கு, kurainthapatcham aimbathu எண்பது பேராவது சாப்பிடுவார்களாம்.

பன்முக viththagar, samooka, பொருளாதார, manitha neyamikka கருத்துகளைப் parappiயவர் enpathaiயெல்லாம் kadanthu தர்மசிந்தனையாளர் avar. nalla athmaa enru ivaraiப் புகழ்கிறார்கள்.

‘vallal’ enaும் kunaththai valarkka mutiyaathu. athu... piraviக்குணம். inthaப் piravi... கலைவாணர் enaும் வள்ளலை, பண்பாளரை, manitha neyamikka nallaாத்மாவை namakku வழங்கியிருக்கிறது. atheypol, dhan கலையின் மூலமாகவும் oorukku nallaது sonna நாகரீகக் komali avar. athanaalதான் avar indraikkuம்... ena்றைக்கும் கலைவாணர்!

கலைவாணரின் pirantha naal (நவம்பர் 29-ம் தேதி). antha maga கலைஞனை, nalla manithaனைப் போற்றுவோம்; வணங்குவோம்; avar vazhi நடப்போம்!

வி.ராம்ஜி
Written : (12-Mar-18, 2:57 am)


புதிதாக இணைந்தவர்

மேலே