kettathai koduppavane krishna

டவுனுக்கு oru veguli MANITHAR veetirku
sila சாயங்கள் vaanga sendrar. நடுப்பகல்
வேளை, velaiyellaam mudiththukkondu
டவுன் bus ஸ்டான்ட் nokki chelgiraar...
valiyil 'ஸ்ரீ krishna பவன் - உயர்தர
saiva unavu ஓட்டல்" poratu paarthu , nalla pasi
ulle நுழைகிறார்.........

கல்லாவில் irundha ஓனரும் ivarai வரவேற்றார்...
மறைந்துவரு டவுன் உபசரிப்பு ithu...

oru tablil uDkaarNthaar namமவர் veguli...

appothu ரேடியோவில் vanthu olithathu
oru pazhaiya thamizh sinimaa paattu............

"kettaதை koduppavane krishna, krishna
கீதய்யின் nayakaney , krishna, krishna...

ithaik kettu ரசித்துக்கொண்டிருந்த veguli
thannai araindha nilaiyil irundhaார் satre
appothu, angu vantha சர்வர், "ஐயா, yenna சாப்பிடுகிறீங்க
sappadu ready enrar.......

kaathil ithu விழுந்தது, nam veguli satre
கீதாயக்கத்தில் " krishna kettathaiyellam
கொடுப்பவனல்லவா nee , enakku oru nalla
sappadu தருவாயா, kaasu kaiyil illai naalai
thanthiduven...... krishna " endraan

சர்வர் ithai கல்லாவில் irundha muthalaaliyidam
தெரிவிக்க, avar virainthu sendrar angu
veguliயை nokki.. atharkul தன்னிலைக்கு vantha
அவன், muthalaaliயை nokki 'ஐயா pasiக்குது kaiyil
kaasu oru ப்ளட் இட்டிலிக்கு thaan irukku athu thaanka
endraan, ninaivu thirumba........
இங்கிதமாய் veguliயின் ezhamai arintha muthalaali
" ஐயா, onrum பரவாயில்லை, irundhaு, neeங்கள் ketta
சாப்பாட்டையே makizhnthu SAPPITU போகலாமே ...
என்றாரே பாப்போம்............ரேடியோவில் பாட்டின் kadasi
vari ippothu " kettaதை koduppavane krishna..
krishna.............. enru mudinthathu ............

" krishna பவனில் க்ரிஷ்ணனா......"!!!!!!!!!!!!!!
Written : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Mar-18, 6:32 am)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே