malarum un ninaivukal

....malarum un ninaivukal....

nilavin vizhikalil
naan thinam paditha
unthan கையொப்பங்கள்தான்
en kanavugalil
naan thinam varaiyum
unthan oviyangal...

ஆதவனின் அகராதிக்குள்
naan thedi alaintha
unthan வார்த்தைகள்தான்
en இருதயத்துக்குள்
naan கிறுக்கிக் konda
unakkaana kavidaigal...

vaanaththin pakkangalil
naan poosik konda
unthan வண்ணங்கள்தான்
en uthadugalil
naan தீட்டிக் konda
vetkaththin suvadukal...

வீண்மீன்களின் அரிச்சுவடியில்
naan ezhuthik konda
unthan தீண்டல்கள்தான்
en கைரேகைகளில்
naan பதித்துக் konda
மருதாணியின் muthangal...

tendralin mounathil
naan serththuk konda
unthan ninaivukalதான்
en vaazhkkai முழுதிற்கும்
naan கோர்த்துக் konda
un kathalin சந்தங்கள்....
Written : அன்புடன் சகி (12-Mar-18, 8:04 pm)
Added : Uthayasakee


புதிதாக இணைந்தவர்

மேலே