thamizhan naadalum naal

kannil thenpatta
idamengum
கட்டியாண்ட தமிழன்,
kaalaththin soozhchiyaal
kadaikkodi மனிதனாய்!

Boomiyin பூர்வக்குடி
களையும், கல்வியும்,
கலாச்சாரமும்,
நடைமுறையும், நாகரீகமும்
உவந்தளித்த
உன்னதத் தமிழன்!

அழிக்கப்பட்ட
dhan varalaaruகளையும்,
marukkapatta
dhan அறிவியலையும்,
வெறுக்கப்பட்ட
dhan வீரத்தையும்,
satre thirumbip paarkkath
தொடங்கியுள்ளான்.

dhanனிலை அறிந்து,
சூழ்ச்சிகள் உணர்ந்து,
mozhiyalum இனத்தாலும்
பெருமைகொள்கிறான்!

oru inaththin
valarchi
மொழியின்பால் thondrum.
emmoli
yem yinaththai
அறியனையேற்றும்!

SAATCHIKAL aayiram
varalaaru சொல்லும்,
nichaiyam தமிழினம்
athikaaram கொள்ளும்!

பெருமைகொள்வோம்
karvam thavirppom
தமிழினம் ஆளும்போது
yem inaththin
elimaiyum நேர்மையும்
maaraathu ena
மார்தட்டிச் solvom
ithu yem
தமிழினம் ena்று!
Written : ஸ்ரீதர் (15-Mar-18, 10:21 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே