thamizhan

kadal kadanthu
வனிகம் seithu
thiraviyam theda
vaniga thandhiram pala
undu
நம்மிடையே!!

tamilanin பாசமாகட்டும்
கவித்துலக காதலாகட்டும்
nammaaip ​
polave
uravai nesippavar
evarumillai ipparinile..

அகிம்சைக்கு வெள்ளைப்புறாவிடும்
நடைமுறையாகட்டும்
ஈனத்திற்காய் aerpatta
வன்முறையாகட்டும்
nammaaip
அடங்குவனும் illai
adakiறவனும் illai
இவ்வையகத்தில்……..


சீறிப் payum காளையோ
sinam konda சிங்கமோ
adaki
ஆள்வதே yenga குலம்..
yengaளை
adaki paarkka ninaiththaal
ethirththu
nirpathe yem குணம்….

நாலாப் puramum
sinkala raanuva koottam
avarkalin
nadiyai கிழிப்பதில்லை
tamilanin நோக்கம்!
angu
neethiyum illai
நெறியுமில்லை
நட்டந்நடு தீவினிலே – angu
indralavum
Tamizhanuku
நிசப்தமேனும் சேதியில்லை!!
Written : புவபாரதி (15-Mar-18, 10:45 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே