ennaval alagu

poyயில் பிறப்பதுதான்
pulavan mozhi endur -ஆனால்
penne yenai nambu
unthan mukathai thamarai
endren naan athil
poy illai illai
orumurai nilaikkannadiyil
un mukathaiப் paar nee
அறிந்துகொள்வாய் naan
solvadhu nijamaa poyயா enru
maan vayili unthan vayiliகள் endren
rathil aethadi poyமை- penne
antha maane un vayiliகள் kandu
nee thaano பெண்maan enru
unனை naadi varum
minnal கொடியே enru naan
unனை aLaiththEn -அது
vaanil கொடிminnal naan paarத்தபோது
ஆடிvarum un இடையல்லவோ athil
naan KANDEN
அன்னமே என்றழைத்தேன் unனை
unthan alagu நடையைக்kandu athil
aethadi poyமை neeயே kooru
kannathil nee muththamittaay athai naan
மதுவேந்தும் மலர்சிந்தும் உறவோ endren
kariya unthan அடர்க்கூந்தல் karumegam endren
idhilum naan poyயேது koorinen neeயே solvaai
ilamayil பொங்கிக்குலுங்கும் unthan
penmayin எழிலை maraikka தடுமாறுதே
nee எழிலாய்ப் porththiya un seelai endren
ithu poyயா mozhi enben ithu poyயா

நம்பிடு ennavale nambivitu
புலவனையே பித்தாக்கும் un எழில்கள்
rathil வஞ்ச புகழ்ச்சி ஏதுமில்லையடி நம்பிடு ennai
Written : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Mar-18, 11:02 am)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே