kanavugal

kanavugal
"""""""""""'""""""""""'
eppozuthumey kangalai
வருடிசுருட்டி
aazhntha நித்திரைக்குள்
வர்ணங்ளை uthari
kaatchigal
கனவுகளுக்குள்
நகரத்தொடங்கும்!

kanavukkul payanikkum
sogangalum
sugangalum vidintha pinpu
ethuvume muzhuvadhumaaga
nyaapakathil
நிற்பதில்லை!

sinthanayai thoondi
ஞாபகங்களை kasakki
பிழிந்தாலும் '''மிகுதியாய்
iruppathu வந்துபோன
mangalaana thadayangal
மாத்திரமே!

paarthu siriththu
pesamal தவறிப்போன
மிச்சசொச்சங்களை
kanavil பேசியிருப்போம்!

thedi kalithu
துலைந்துபோன ninaivukalai
yetho oruபாதைமுறிவில்
பார்ப்பதும்!

kettup புளிச்சுப்போன
சம்பவங்களை avalukkaka
aval sollumpothu
alukakamal கேட்பதும்!
kanavugal kathalil
பயணிக்கு kaalangalil
மாத்திமே!

எதிர்paarthu காத்திருப்பதும்,
தவறிப்போகும்போது
நேரம்கெட்டநேரத்தில்
sollaamal கொல்லாமல்
KADHAVAI காலம்கடந்து தட்டுவதும்!
துரதிஸ்டமானவையே!

intha arppa santhosankal
நிரந்தரமாவதற்கான vaayppu
eppothum இல்லை!

பரிட்சார்த்தமாக நடந்தவையெல்லாம்
நியமாக நடக்கவேண்டும்,
entra நிர்ப்பத்தங்களை meeri
yetho oru vaigarai poluthil
எலாம்மணியின் அலறளில்
kanavugal kalaindu
oru iyalbu nilaikku
manasu viruppamillaamal
வந்துசேர.
sila நாழிகையாகலாம்!!!

AAkkam லவன்
Written : லவன் டென்மார்க் (17-Mar-18, 7:35 pm)
Added : lavanbava


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே