kaadhalikka ventaam
nee ennaikkaadhalikka வேண்டாம்!
aam பெண்ணே!
ennai kaadhalikka
வேண்டாம்!
ennaiப் pol
thanimai paruka வேண்டாம்!
தவிப்புகளில்
தத்தளிக்க வேண்டாம்!
uyirai
tholakka வேண்டாம்!
unarvukalai
puthaikka வேண்டாம்!
kaathale uyirena
ninaika வேண்டாம்!
kanneeraal
karaiya வேண்டாம்!
pulangalai வருத்திக்
kolla வேண்டாம்!
puthithu puthithaay yennangalai
வளர்த்துக்kolla வேண்டாம்!
en nenaivugalil
nee tholaiya வேண்டாம்!
muluthai ennaiப் pol
neeயும் mara வேண்டாம்!
unnidam ketpathellam
nee ennaik kaadhalikka வேண்டாம்!
unnai naan kaathalippathai
thadukkaamal இரு!
athuvae போதும்!!!!!!
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [56]
- கவின் சாரலன் [26]
- ஜீவன் [15]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [13]
- தாமோதரன்ஸ்ரீ [10]