veen vesam podaatheergal

அன்பென்ற katavulai ஏற்காத manidhargalaal uruvaagi எருவாகி மண்ணில், பாமர makkal manathil விதைத்துவிடப்பட்ட kadavulargalai naan yerpadhillai.
anbaith துரந்தவன் alivaiயே உருவாக்குபவன்.
alivai mattumae உருவாக்குபவன் kadavulaga irukka mutiyaathu.
apadi அழிப்பவனைக் kadavulaga ninaipavan manam alivaiயே சிந்திக்கிறது.
பிரிவினைகளை விதைக்கிறது.
saathi enkirthu.
atharkoru sangam enkirthu.
mozhi enkirthu.
atharkoru sangam enkirthu.
matham enkirthu.
atharkoru sangam enkirthu.
paguttharivu enkirthu.
atharkoru sangam enkirthu.

சங்கங்கள் mattum kodikkanakkil ulagil irunthu பயனென்ன?

anbil ondr சங்கமிக்காத manithargal vaazhum narakam ithu.

தலைக்கணம் ததும்பி valikirathu.
ethilum முறைகேடு.
ஊழல், lancham.

petredutha magalai கற்பழித்த தந்தை,
dhan karu sumantha thaayin kazhutthai அறுத்துக் konra மகன்,
enru naal thorum செய்திகளுக்குப் panchamillai.
ஊடகங்களாலே ingey naalum urpathiyaakirathu perum thollai.
அன்பென்ற vaarthai உச்சரிக்கக் kooda ingey தகுதியென்பது ஒருவருக்குமில்லை.
anbilலா ungalidam kadavul mutrilum illai.
veen vesam podaatheergal பக்திமான்களாய்..
Written : அன்புடன் மித்திரன் (21-Mar-18, 9:57 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே