vaazhvin neyadhi

உற்சாகமான ovvoru ஹலோவுக்கும்
sogamaana oru குட்பை undu.....
punnakai ondru malarum bodhu
oru kanneerththuli அரும்பியே theerum......
ovvoru uyir ஜனிக்கும் pozhuthum
kallarai ondru தோண்டப்படுவது nijam....
ithu...........
ulaga uyirகளுக்கெல்லாம்
iraivan இட்டகட்டளை!!!!!!!!!!!!!
Written : செல்விபாஸ்கரன் (26-Mar-18, 9:41 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே