oru dhesam

தந்திரங்களில் mattum
vaazhnthidum dhesam.
பகிர்வெணும் பெயரினில்
moottaikal thirudivittu
கைப்பை thirkkum dhesam.
மதத்தால் பிரித்தவனை
விரட்டியதாய் koori...
jaathiyal பிரித்தவர்
pallakkil yerum dhesam.
atharku இதுவென்றும்
itharku அதுவென்றும்
கற்றலில் குமட்டி
thiramai eriththa dhesam.
kannil காணாதவனை
பகைவனாய் nambavaithu
thannul thaane visham
செலுத்திடும் dhesam.
ini endrum varaatha...
ஒளி naalaiye varumena
irulil sulalum dhesam.
அனைத்திற்கும் mel
sotrukku வக்கற்றும்
வக்கனைக்கனவில்
pal காட்டித்திரியும்
vanjanai soothu
வாதில்லா makkal...
pasiyai marappatharkku
thannaiye nakkum
நாய்குணம் therintha
suthanthira makkal.
Written : ஸ்பரிசன் (28-Mar-18, 7:34 pm)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே