yadhaarththm

yadhaarththm
""""'''"""""""'''''''"'""

dhairiyaththai இழுத்து,பிடித்து,
irandil ondru
indru எப்பிடியும்
solli vidavendum ""
entra mudivil avalidan பேசதொடங்கவும்,
இடைமறித்து, avanathu புளிச்ச
புராணத்தை laavagamaaga பாடதொடங்கிவிட்டாள்
இளையவள்!

yethirpaarppin echam
emaatraththil sarinthu
போனது"

ini pesi bayanillai
entra சுதாகரிப்புடன்
kadasi சந்தர்ப்பமும்
தவறிப்போனது.

ellam நன்மைக்கென்று
kaalam kadanthum
eetrukkolla mudiyavillai என்னால்!!!

எதார்ச்சையாக கால்நூற்றாண்டு
kadanthu avalai meendum
paarththapodhu அவனைப்பற்றிய விசாரிப்புக்களே
athigamaga irunthathu.
enakum சலிப்பாக irunthathu!!"

லவன் டென்மார்க்
""""""""'''"""""""''"""''""""""''''''"'"
Written : லவன் டென்மார்க் (29-Mar-18, 2:45 pm)
Added : lavanbava


புதிதாக இணைந்தவர்

மேலே