kaalai vaNakkam

en விரலோடு ,un viral கோர்த்து இருக்கி பிடிப்பாய்...!
en இதழோடு ,un ithazh pathiththu mella பருகுவாய்...!
ivvaaru thinamum
சோம்பல் muriththu
puththuir petru விடிவது
un kaalai mattum அல்ல...!
intha koppaiyin kaalaiயும் தான்...!

~~குளம்பி(காப்பி) கோப்பையின் kaalai வணக்கம்~~
Written : S.ஜெயராம் குமார் (2-Apr-18, 3:21 am)
Added : Jaya Ram Kumar


புதிதாக இணைந்தவர்

மேலே