amma naanathaan arisi pesukiren

amma naanathaan arisi pesukiren...
பயனற்று pona
en
vaazhkkai vilimbil
நின்றுகொண்டு,
payaniththu vantha pathaikalai
நினைத்துப்பார்க்கிறேன்

en
amma கூறுவாள்
avalai பனிக்குட karuvaraiyil pottu
orusila nadkal வைத்திருந்தார்களாம் !
moonraam naal
aval thulirvida தொடங்கினாள்

vaanam partha aval
வெயிலையும் மழையையும்
rasithu rusithathu வாழ்ந்தாள் !
நண்டுகளோடும்...
நத்தைகளோடும்...
kaakai குருவிகளோடும்...
கொக்குகளோடும்...
aval நட்புக்கொண்டிருந்தாள் !
நயந்து அன்புக்கொண்டிருந்தாள் !

nadkal odina,
sila maadhangalum odina.

பூப்பெய்தாள் en thaay
vennira pookkalodu
மின்னிட aval சிரித்தாள்,
karuvil naanum siriththen
en
udan பிறப்புகளும் சிரித்தார்கள்

nadkal odina,
sila maadhangalum odina.

நிறைமாத கர்பிணியாய் aval
பசியாற்ற kaaththirukkum naan ;
paduthu மடிந்தாள் annai ,
aruvatai mudiththaan aiyan ;

thaalai (தாயை)
mannuku உரமிட்டு,
மாட்டுக்கு உணவிட்டு,
கூரைக்கு கரையிட்டு
engalai mattum வழியனுப்பினான்
uraivittu !
iruppinum மகிழ்ச்சிதான் enkalukku
pala kanavugalai sumantha enkalukku

kalippudan sinthanaikal ;

naan panam படைத்தவரின்
vaayil verum பருக்காய்
ஆகப்போகிறேனா ?
illai
பசியுடை KULANDHAIYIN vayitril
amirthamai நிறையப்போகிறேனா ?

mannil olinthu marupiravi
edukka போகிறேனா ?
illai
matra uyirklukkum பசியாற்ற
போகிறேனா?

ena
yenni yenni
களிக்கையில் (களிக்கும் நேரத்தில்)
avaithu ,
உலர vaithu ,
அரவையிலிட்டு ,
புடைத்து ,
தூற்றி ,
ponki ,
vaditthu indru ungal
thattil naan

nandraaga paarunkal
ungal thattil naan ...

neengal alli
unnum veLaiyil
ungal kavanam sithariயதால்
naan
கையிலிருந்து thavari
tharayil sithari
kavalaiyil kathari alugiraen

ungaluku ketkavillai

enனை kootti kuppaiyil
pottuவிட்டார்கள்

குப்பைத்தொட்டியிலிருந்து...

amma naanathaan arisi pesukiren ...

arisiயுடன் செல்ல.கார்த்திக்
Written : செல்ல கார்த்திக் (5-Apr-18, 11:28 am)
Added : sellakarthik


புதிதாக இணைந்தவர்

மேலே