edhuminri nirpen

intha ulakam sutrum varai kathalil
naan unnai சுற்றுவேன்★
புயலடித்தாலும் மழையடித்தாலும்
yenai yethum செய்யாது!
nee ennul உய்க்கும்போதிலே★
சுனாமியும் yenai sugamai thaluvich செல்லும்,
sutterikkum sooriyan en நடுத் thalaiyil nadukkum பனியாய் இறங்கியது, ஓருடையும் thevaiyillai காஷ்மீரில் எனக்கு,
நூறுடையும் pothavillai chennaiyil எனக்கு,
nee irundaal en uyirum thevaiyillai எனக்கு★
Written : பாலமுருகன் பாபு (5-Apr-18, 3:12 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே