vayili asaivil

un karuvizhigal sulalum alakil
en manamoru mozhi பேசியதே!
un vayili kaattum vazhiயன்றி மறுvazhi தேடாதென் manam,
oru valiyum தென்படவில்லை
aarpparikkum மனதடக்க,
arul vayili பொங்கும் ஆன்றோர் paathm naadinen அகமடங்க,
un theru vazhi nadakaiyil mattum en paathm தரைபடவில்லை,
மற்றெவ்vazhi nadanthalum அடிப்paathm
agappadum malarum முள்ளானதே!
ஆலை akappatta கரும்பாய் manam
un kurumbu paarvaiyil நசுங்கியதே!
நசுங்கிப் ponaalum kidaithathu
inippana சாறுதானே!
aathalaal nee partha பார்வைக்கொரு நன்றி!🌷
Written : பாலமுருகன் பாபு (7-Apr-18, 5:33 am)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே