apthul kalaam

indiavin தலைsirantha vignaanaி, tholilnutba வல்லுநர், migapperiya பொருளாளர், indiavin 11 vathu kudiyarasu தலைவர், india ஏவுகணை நாயகன், india vignaana valarchiyin தந்தை, sirantha aasiriyar matrum anaivaralum மதிக்கதக்க arputhamaana பேச்சாளர், varungaala ilaignargalin முன்மாதிரியாக கருதப்படும் nam ellorukkum therinthavar thaan ஏ.பி.ஜே apthul kalaam
1931 aam ஆண்டு, october maadham 15 aam thethi ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் maganaga indiavin tamilnadu மாநிலத்தில், பாம்பன் theevil அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் irukkum இராமேஸ்வரத்தில் piranthar. ivar islaamiya kudumbathai சேர்ந்தவர்.

ஏ.பி.ஜே apthul kalaam eluthiya நூல்கள்:
1)அக்னி siragukal
2)indiaா 2020
3)எழுச்சி theepangal
4)அப்புறம் pirandhadhu oru puthiya kuzhanthai

apthul kalaam avargal julai 27, 2015 ஷில்லாங்கில் ulla இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் meedayil பேசிக்கொண்டிருந்தபோதே mayanki vizunthu iyarkai எய்தினார் .
Written : அஞ்சலி (7-Apr-18, 11:47 am)


புதிதாக இணைந்தவர்

மேலே