ippo ethuvum kaekaatha

ippo ethuvum கேக்காத, ethuvum சொல்லமாட்டேன்,
என்னைக்காவது unnai parkumbothu
oru புணர்தலுக்குப் pinnaal varum naangaam ஜாமத்துல..
nee nallaa உறங்கிக்கிட்டிருப்ப mm ..
அப்போ, un kaathoram சரிஞ்சிருக்கிற mudi ஒதுக்கி,
antha செல்லப்பேரை naa unaku சொல்லும்போது,
athu கனவுபோல thonum , இதமா irukkum mm

அனுசரன்
Written : Anusaran (9-Apr-18, 9:25 am)
Added : Anusaran


புதிதாக இணைந்தவர்

மேலே