yaro intha neram

MAR இலைகளின் mele nadanthu
kilaikal தாவும்
கட்டெறும்பென naan
perum porul pol
un Ulaku
athil or anu oram
siruபொய் ena naan

மழைத்துளிகளில் thudithidum
பட்டாம்பூச்சி-
siru சிறகினைப் pole
un alaginil ena் manam திணறுதடி
un அருளினில் வான்வெளி malaruthadi

படகோட்டி indriye
nadukkadalil
thavikka vidapata படகென naan
kaatrai nambiyae kathirukken
karai sera மூச்சையே sera்த்திருக்கேன்

iravinil நடுவீட்டில்
thaniye thudithidum
pazham மணிக்கூடு
nee அன்றித் தனிவீட்டில்
கதறுது idhayak kaadu

yaro நடுசாமம்
கதவினைத் thattum pozhuthu
payamum எதிர்பார்ப்பும்
விழிமுட்டும்
ethu kadaisiyil enjum
athuvarai thuyil anjum
Written : ஓஷோ சிறிரதி (11-Apr-18, 8:51 am)


புதிதாக இணைந்தவர்

மேலே