mayanathil en veedu

நடுப்பகல் mounam
ரசித்திருந்தேன்
kattiya லுங்கியில்
இழைந்த நிறங்களை.
sattena therindhadhu
சுவரோரத்தில்
neliyum siru பூராண்.
சின்னஞ்siru.....
பூராண் குட்டியா?
பூராண் குஞ்சா?
நெளிந்தது vega vegaமாக
குடையமுடியாத suvar.
suvaril yeri yeri
vazhinthu vilunthathu.
veru paadhaigalum
arivathu theriyaamal
அங்குலம் nagarndhu
பின்வாங்கி meendum
mothi mothi paarthu
sOrvuDan kidanthu...
பளபளத்த கருஞ்சிவப்பில்
சின்னஞ்siru viralgal...
oru nooru irukkum...
visham. சொட்டுத்தீயில்
முக்கியது pol irukkum.
avvalavuthaan...
thirumbavum nakarnthathu.
குழப்பமடைந்தேன்.
yenna வேண்டும்?
yarai தேடுகிறது?
alassal enbathu
pasiyin அழுகையா?
thanimai கிழிக்குமோ?
thaaippaal குடிக்குமோ?
uravukal தேடுகிறதா?
satru நகர்ந்தாலும்
veyil karukki விடுமே?
இருக்கிப்பிடிக்க athu
irandhuvittaal...
yenna seithu yeppati
காக்கவியலும்?
ethuvo manathil
பட்டுப்பட்டு குமுறியது.
aethaenum seiyavendum...
நச்சென்று அடித்ததில்
pazhaiya செருப்பில்
satru neerudan
செத்துக்kidanthu...
சவத்து moothi
velaikku வக்கில்லை
பூராணுக்க புடுங்கிரியா...
thanthaiyean செருப்பில்
thanthai தெரிந்தார்.
Written : ஸ்பரிசன் (11-Apr-18, 7:16 pm)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே