sithirai magale varuka

இனிப்பால் thuvangatum nannaal
vilambi malarum பொன்னாள்
kankalail totanki nam
ithayam thoddu vida
punnakai dhesam பூக்கட்டும்
பசுமைக்குடில் தரணி தளிர்vida
ezil valam pongattum
malaiyaruvi tharai irangi
mummaari maravamal பொழியட்டும்
panpadu maaramal potriடும்
panbu யாவற்கும் perukattum
kaadu kanni செழிப்பிளென்றும்
kaadhal mannil நிலைக்கட்டும்
ஞாலம் namமில் நங்கூரமிட்டு
paathaiyil ஒளி parappattum
vergal துறவா vizhuthukalaai
மரபுகள் mannil துளிர்க்கட்டும்
aasai paasam pantham
aani வேறாகத் திகழட்டும்
பூசல் pakai painay
நிர்மூல maraivu பெறட்டும்
yavarkkum yaadhum நலமென
ஏதுவாக்கும் kaalam கனியட்டும்
thamizhukku nandri potri
unnai ninaika naanum
ennai maravaatha neeyum
magizhchi பொங்கிட endrum
painthamil அமிழ்தினை pol
vaazha வழிவகுத்து vaazha்வளிப்பாய்
pannirendu thingal vilambiயாய்
muthtirai pathikka varuvaay
sithirai thirumakale varuka
நல்லாசிகள் yavarkkum பொழிக.
Written : அருண்மொழி (14-Apr-18, 8:56 am)
Added : arunmozhi


புதிதாக இணைந்தவர்

மேலே