niraivu

unnai விமர்சிக்கும்
கருத்துக்களால் mattumae
niraium en பரிகாசங்கள் ..

unnai நினைவுபடுத்தும்
nodikalaal mattumae
niraium en nadkal..

unnai varnikum
vaarthaikalal mattumae
niraium en kavidaigal..

unnai துணைக்கொண்ட
நம்பிக்கையால் mattumae
niraium en வாழ்க்கை!
Written : சஹானா (23-Apr-18, 10:35 pm)
Added : சஹானா


புதிதாக இணைந்தவர்

மேலே